அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலில் ப்லூம்பெர்கின் பங்கெடுப்பு

ஜெயா 2019-11-25 10:43:08
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2020ஆம் ஆண்டு அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக நியூயார்க்கின் முன்னாள் நகராட்சித் தலைவர் மைக்கில் ப்லூம் 24ஆம் நாள் அறிவித்தார். தொடர்ந்து அவர் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

டொனால்ட் டிரம்பைத் தோற்கடித்து, அமெரிக்காவை மீண்டும் சீரமைப்பதே அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கமாகும் என்று அவர் தனது தேர்தல் இணையதளத்தில் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்