அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

சிவகாமி 2019-12-02 11:19:29
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் டிசம்பர் முதல் நாள் விடியற்காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நிகழ்ந்தது. இதில் குறைந்தது 11 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் பிரான்ஸ் பிரதேசத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், துப்பாக்கிச் சத்தம் கேட்டு, சம்பவ இடத்துக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக காவற்துறை விசாரனை மேற்கொண்டு வருகின்றது.

இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. தூப்பாகிச் சூட்டில் ஈடுபட்ட நபரின் நோக்கம் தற்போது வரை தெரியவில்லை என்று காவற்துறையினர் தெரிவித்தனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்