மாற்று விகிதத்தைக் கட்டுப்படுத்தும் நாடுகளின் பட்டியலிலிருந்து சீனா நீக்கம்: அமெரிக்கா

இலக்கியா 2020-01-14 09:10:26
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க நிதி அமைச்சகம் 13ஆம் நாள் வெளியிட்ட அரையாண்டின் மாற்று விகிதக் கொள்கை அறிக்கையில், மாற்று விகிதத்தைக் கட்டுப்படுத்தும் நாடுகளின் பெயர் பட்டியலிலிருந்து சீனா நீக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இரு நாட்களுக்குப் பிறகு, சீன-அமெரிக்க உயர்நிலை வர்த்தகப் பேச்சுவார்த்தையின் பிரதிநிதிகள், இரு நாடுகளின் முதல் கட்ட வர்த்தக உடன்படிக்கையில் கையொப்பமிடவுள்ளனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்