மியன்மார் ரசிகர்களுக்கு கதைகளிலுள்ள சீனா பற்றிய அறிமுகம்

வான்மதி 2020-01-14 20:42:50
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இளைஞருக்கு ஊக்கமளிக்கும் போராட்டம் என்ற சீனாவின் தொலைக்காட்சித் தொடர், சீன ஊடகக் குழுமத்தின் சீன-மியன்மார் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பின்னணி குரல் தயாரிப்பு தளத்தால் தயாரிக்கப்பட்ட பிறகு, ஜனவரி 12ஆம் நாள் மியன்மாரின் பிரபல வணிக தொலைக்காட்சி நிலையமான ஸ்கை நெட் நிலையத்தின் அலைவரிசை ஒன்றில் ஒளிபரப்பு செய்யத் தொடங்கப்பட்டது.

மேலும், சீன ஊடகக் குழுமம் ஸ்கை நெட் நிலையத்தின் அறிவு அலைவரிசையுடன் மேற்கொண்ட ஒத்துழைப்பின்படி, ஜனவரி 15ஆம் நாள் முதல், சீனச் சுவை, தேயிலை உள்ளிட்டவை தொடர்பான ஆவணத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மியன்மார் மொழியில் வழங்கப்பட உள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்