ஷிச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் செவ்வியல் நிகழ்ச்சி மியன்மாரில் ஒளிப்பரப்பு

இலக்கியா 2020-01-15 09:28:23
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மியன்மாரில் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, “ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள்” தொடர்பான மியன்மார் மொழி நிகழ்ச்சியின் ஒளிப்பரப்பு விழா, 14ஆம் நாள் யாங்குனில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சி மியன்மாரின் மிகப் பெரிய வணிகத் தொலைக்காட்சி நிலையமான ஸ்கை நெட்டின் அறிவுச் சேனலில் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்