சீனாவில் இருந்து எந்த தொழில் நிறுவனங்ளும் வெளியேறப் போவதில்லை: ஜிம் ரோஜர்ஸ்

2020-02-05 18:50:04
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கரோனா வைரஸ் பாதிப்பினால், சீனாவில் இருந்து எந்த தொழில் நிறுவனங்ளும் வெளியேறப் போவதில்லை என்று அமெரிக்காவின் முதலீட்டாளர் ஜிம் ரோஜர்ஸ் கூறினார். மேலும் அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஆயிரக் கணக்கான பேர் காய்ச்சலால் உயிரிழக்கின்றனர். ஆனால், எந்த தொழில் நிறுவனங்களும் அமெரிக்காவில் இருந்து வெளியேறவில்லை. அதுபோல் சீனாவில் இருந்தும் வெளியேறாது என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்