ஆஸ்திரேலிய காட்டுத்தீ அணைப்பு

2020-02-13 11:15:18
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடந்த வார இறுதியில் பெய்த பலத்த மழைக்குப்பின் 12ஆம் நாள் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் மெகியூரியாவில் உள்ள மலையில் பரவி வந்த காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டது என்று உள்ளூர் தீ அணைப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தததாக ஏபிசி எனும் ஆஸ்திரேலிய வானொலி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

2019ஆம் ஆண்டு ஜுலை 18ஆம் நாள் துவங்கிய இந்தக் காட்டுத்தீ 210 நாட்கள் நீடித்தது. இதன் பாதிப்பில் சுமார் 400 ஹெக்டர் நிலப்பரப்பு சீர்குலைந்தது. குறைந்தது 33 பேர் உயிரிழந்தனர். சுமார் 100 கோடி காட்டு விலங்குகள் உயிரிழந்தன. சுமார் 2500 வீடுகள் நாசமாகின.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்