தற்போதைய அவசர பணி நோய் பரவல் தடுப்பு

வாணி 2020-03-23 19:09:51
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க நியூயார்க் டைமஸ் அண்மையில் டிரம்பை தப்பித்து செல்ல விடாதே என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. இதில், கொவைட்-19 நோயைத் தடுப்பதில் டிரம்பு அரசு எடுத்த நடவடிக்கைகள் மனநிறைவின்மை அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. கரோனா வைரஸை டிரம்ப் சீன வைரஸ் என்று அழைப்பதன் நோக்கம், பெரும் சரிவைக் கண்ட அமெரிக்க பங்குச் சந்தை பிரச்சினையைத் திசை திருப்பம் செயலாகும் என்று இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கரோனா வைரஸால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா மாறியுள்ளது. ஆனால், அந்நாட்டில் பொது மக்களை விட பணக்காரர்கள் முன்னதாக நோய் பரிசோதனை செய்யப்படுகின்றனர். இது குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில், இது தான் வாழ்க்கை என்று அமெரிக்க தலைவர் ஒருவர் கூறினார். இக்கூற்று அமெரிக்காவின் சுதந்திர அறிக்கையை அத்துமீறும் விதமானது. இத்தகைய பேச்சுகள் மக்களின் கோபத்தை எழுப்புவது இயல்பே.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்