அமெரிக்காவின் விமானந்தாங்கிகளில் கரோனா பாதிப்பு

வாணி 2020-04-18 16:55:55
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இதுவரை அமெரிக்காவின் பசிபிக் கப்பல் அணியைச் சேர்ந்த அணுசக்தியால் இயங்கும் 4 பெரிய விமானந்தாங்கிகளில் படை வீரர்களுக்குக் கரோனா வரைஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதில் ரூஸ்வெல்ட் கப்பலில் 655 வீர்ர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்பமைச்சர் மார்க் எஸ்பர் 16ஆம் நாள் செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், கொவைட்-19 நோயைக் கட்டுப்படுத்துவதில் சீனா தவறான தகவலை வழங்கியதே நோய் பரவலுக்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டினார். அவரது கூற்று, வேறு சில அமெரிக்க அரசியல்வாதிள் கூறுவதைப் போலவே உள்ளது.

அமெரிக்க விமானந்தாங்கிகளில் நோய் பரவல் குறித்து ஃபோர்ப்ஸ் இதழ் விமர்சனம் செய்துள்ளது. கொவைட்-19 நோய் பரவலைச் சமாளிப்பதில் பென்டகன் தீர்க்கமான மற்றும் தெளிவான வழிக்காட்டல் வழங்கத் தவறியது என்றும் பாதுகாப்பமைச்சர் எஸ்பர் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வருகின்றனர் என்றும் இதில் கூறப்பட்டது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்