வதந்திகளைத் தெளிவுப்படுத்திய தாசுகு ஹான்ஜோ

பூங்கோதை 2020-05-03 15:43:21
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற தாசுகு ஹான்ஜோவின் பெயரில், அதிகமான வதந்திகளைச் சிலர் பரப்பியுள்ளனர் என்று ஜப்பானின் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து, அண்மையில், தாசுகு ஹான்ஜோ கியோட்டோ பல்கலைக்கழகத்தின் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இவ்வதந்திகளை மறுக்கும் வகையில் விளக்கம் அளித்தார்.

அவர் இவ்வறிக்கையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதம், நாம் அனைவரும், குறிப்பாக அறிவியல் ஆய்வின் முன்னணியில் முயற்சி மேற்கொண்டு வருகின்ற பணியாளர்கள் ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும். இந்நோயைத் தோற்கடிப்பது நமது நோக்கமாகும். புதிய காலத்திற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்