கரோனாவைத் தடுக்க உலகம் முழுவதும் 120 தடுப்பூசிகள் ஆய்வு

ஜெயா 2020-05-21 09:52:38
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொவைட்-19 நோய் பற்றி உள்ளூர் நேரப்படி 20ஆம் நாள் உலகச் சுகாதார அமைப்பு நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவ்வமைப்பின் சுகாதார அவசர திட்டப்பணித் தொழில் நுட்பப் பிரிவின் தலைவர் மரிய வான்கெர்க்கோவே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், கரோனா தடுப்புக்காக தற்போது வரை உலகம் முழுவதும் 120க்கும் மேலான தடுப்பூசிகள் ஆராயப்பட்டு வருவதாகவும் அவற்றுள் சில சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தடுப்பூசி ஆய்வு என்பது எளிமையான ஒன்றல்ல. எனவே, பாதுகாப்பான பயனுள்ள வரையறையின்படி அதனைச் செயல்படுத்த வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்