சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலுள்ள அரசியல் அமைப்புமுறையின் மேம்பாடுகள்

பூங்கோதை 2020-06-30 21:22:43
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன விவகாரத்துக்கான நிபுணர் ராபர்ட் லாரன்ஸ் குன் பேசுகையில், கரோனா வைரஸ் பரவல் நிலைமையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்திறனை சீன மக்கள் பாராட்டியுள்ளனர் இக்கட்சியின் மீதான நம்பிக்கையும் ஆதரவும், சீன அரசியல் அமைப்புமுறையின் மீதான நம்பிக்கையும் அதிகரித்துள்ளது என்று பலர் தெரிவித்துள்ளதாக கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்