உலகளவில் 1 கோடியைத் தாண்டியது கரோனா பாதிப்பு

சிவகாமி 2020-07-01 10:08:01
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகச் சுகாதார அமைப்பு வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி, இந்திய நேரப்படி ஜுன் 30ஆம் நாள் இரவு 19:03 மணி வரை உலக அளவில் 1 கோடியே 1 இலட்சத்து 85 ஆயிரத்து 374 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 இலட்சத்து 3 ஆயிரத்து 862 பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்