15 நாடுகளுடனான வெளிப்புற எல்லையைத் திறந்த ஐரோப்பிய ஒன்றியம்

ஜெயா 2020-07-01 10:22:56
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐரோப்பிய பேரவை பல நாட்களாக நடத்திய கலந்துரையாடலினை அடுத்து  ஜுலை 1ஆம் தேதி முதல் அல்ஜீரியா, அஸ்திரேலியா, கனடா, ஜார்ஜியா, ஜப்பான், மாண்டினீக்ரோ, மொராக்கோ, நியூசிலாந்து, ருவாண்டா, செர்பியா, தென் கொரியா, தாய்லாந்து, துனிசியா, உருகுவே, சீனா ஆகிய 15 நாடுகளுடனான வெளிப்புற எல்லையைத் திறக்க உள்ளூர் நேரப்படி ஜூன் 30 ஆம் நாள் மாலை முடிவு செய்துள்ளது. இந்தப் பதினைந்து நாடுகளில் அமெரிக்கா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்