உலகளவில் 1.6 கோடி பேருக்குக் கரோனா தொற்று

இலக்கியா 2020-07-28 09:49:21
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகச் சுகாதார அமைப்பின் புதிய தரவுகளின்படி, ஜுலை 27ஆம் நாள் இரவு வரை, உலகளவில் மொத்தம் ஒரு கோடியே 61 இலட்சத்து 14 ஆயிரத்து 449 பேர், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் ஆறு இலட்சத்து 46 ஆயிரத்து 641 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்