அமெரிக்காவின் செவ்வாய்க்கிரக ஆய்வு விண்கலம்

சரஸ்வதி 2020-07-31 12:09:55
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவின் “பெர்சிவரென்ஸ்” செவ்வாய்க்கிரக ஆய்வு விண்கலம் 30ஆம் நாள், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள கேப் கனவேரல் வான் படை தளத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது. இந்த ஆய்வு விண்கலமானது பண்டைய காலத்தில் செவ்வாய்க் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்திருப்பதற்கான அறிகுறிகளைத் தேடுவது, அக்கிரகத்தின் நிலவியல் மற்றும் காலநிலை பண்புகளை ஆராய்வது, எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் தரையிறங்குவதற்கான வழியை கண்டறிவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும்.

இந்த ஆய்வுக்கலமானது திட்டப்படி, 2021ஆம் ஆண்டின் பிப்ரவரி திங்கள் 18ஆம் நாள், தரை இறங்கும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்