முற்றுகை நடவடிக்கைகள் பின்னடைவுக்கு வழிக்காட்டும்

வாணி 2020-09-10 20:52:56
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவிலுள்ள சீனர்கள் சமீபத்தில் அடிக்கடி தொல்லைகளைச் சந்தித்த வண்ணம் உள்ளனர். கல்வித் துறையில் சீன-அமெரிக்க பரிமாற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிலுள்ள சீன ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேலான சீன மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களின் நுழைவிசைவுகள் காரணமின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன. சீன-அமெரிக்க உறவின் அடிப்படையான மானிடப் பண்பாட்டியல் பரிமாற்றம் மிக மோசமான நிலைமையை எதிர்நோக்கியுள்ளது.

சில அமெரிக்க அரசியல்வாதிகள் சொந்த நலன்களுக்காக நாட்டின் நலன்களை அடகு வைத்து, சீன-அமெரிக்க உறவுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

அனைவருக்கும் தெரிந்தவாறு, திறப்புடன் தான் முன்னேற்றம் வரும். முற்றுகையை ஏற்படுத்தினால் பின்னடைவு தான் கிடைக்கும். இது மனித குல வளர்ச்சி நரூபித்துள்ள தவிர்க்க முடியாத விதியாகும். திறப்பு, சேர்க்கை, பல்வகைத் தன்மை ஆகியவை படைத்த கருத்துக்களை இழந்த அமெரிக்கா வீழ்ச்சி நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கின்றது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்