நோய்த்தொற்று தீவிரத்தை குறைத்து மதிப்பிட்ட டிரம்ப் அரசு

தேன்மொழி 2020-09-12 20:18:52
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கரோனா நோய்த்தொற்று தீவிரத்தை டிரம்ப் அரசு வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டதாக அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் புதிய ரக கரோனா நோய்த்தொற்றுக்கான சிறப்புக் குழு ஆகஸ்ட் 31-ஆம் நாள் வெளியிட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று அமெரிக்காவில் விரைவாக பரவியது குறித்து வெள்ளை மாளிகை இவ்வாண்டின் ஜூன் திங்கள் அறிந்து கொண்டுள்ளனது. இருப்பினும், பொருளாதாரத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று டிரம்ப் அரசு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது. இக்காலத்தில், 5இலட்சத்து 80ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்று இந்த ஆணையம் தெரிவித்ததுள்ளது. அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டதன் காரணம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்