ஜப்பானின் புதிய தலைமையமைச்சராக சிகா யோஷ்ஹைதே தேர்வு

ஜெயா 2020-09-14 15:48:14
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜப்பானிய லிப்ரல் ஜனநாயகக் கட்சித் தலைவருக்கான தேர்தல் முடிவு 14ஆம் நாள் மாலை 3மணி 20 நிமிட அளவில் வெளியிடப்பட்டது. அதன்படி, அமைச்சரவை செயலகத்தின் தலைவர் சுகா யோஷ்ஹைதே 337 வாக்குகளைப் பெற்று லிப்ரல் ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் ஜப்பானிய தலைமையமைச்சராகப் பதவி ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்