பொது மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது பற்றிய விவாதம்

2020-10-12 21:19:05
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பொது மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல், பொது மக்களுக்குச் சேவை வழங்குதல் ஆகியவை பற்றி பல நாடுகளில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த “மக்களை மையமாக கொண்ட வளர்ச்சி சிந்தனை”யின் தனிச்சிறப்பு என்ன? 2020ஆம் ஆண்டின் மே மாதம் நடைபெற்ற சீனாவின் 13ஆவது தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத்தொடரின்போது, உள்மங்கோலிய பிரதிநிதிக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நிகழ்த்திய உரையை பற்றி சீன விவகாரத்துக்கான அமெரிக்க நிபுணர் முனைவர் ராபர்ட் எல்.குன் (Robert L. Kuhn)ஆய்வு செய்து, மக்களை மையமாக கொண்ட வளர்ச்சி சிந்தனை, மேலை நாடுகளின் ஜனநாயகத்துக்கிடையே வேறுபாடுகள் குறித்து விளக்கி கூறினார். அதன் காணொலி தொகுப்பை காணலாம்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்