கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சீனாவின் அனுபவங்கள் பயனுள்ளது

சிவகாமி 2020-10-16 11:25:21
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகளாவிய பொருளாதார மீட்சி சமமின்மை நிலையில் உள்ளது என்ற தலைப்பிலான தலையங்கத்தைப் பிரிட்டனின் ஃபைனான்சியல் டைம்ஸ் நாளேடு 13ஆம் நாள் வெளியிட்டுள்ளது. புதிய ரக கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது பற்றிய சீனாவின் அனுபவங்கள், உலகப் பொருளாதார மீட்சிக்குச் சிறப்பு வழியை வழங்குகிறது என்று இத்தலையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் இன்னும் முடிவடையவில்லை. இப்பிரச்சினையைச் சமாளிக்க, கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளானவர்களைக் கண்டறிதல் மற்றும் தொடர்பு தடமறிதல் உள்ளிட்ட கொள்கைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டும். இதன் அடிப்படையில், பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் விரைவில் மீட்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இத்தலையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்