சீன-அமெரிக்க உறவு பற்றிய நிபுணரின் கருத்து

பூங்கோதை 2020-10-17 17:28:36
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தற்போதைய சீன-அமெரிக்க மோதலைத் தீர்க்கும் வழிமுறை என்ற என்ன? மனித குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவதன் பொருள் என்ன? ஆகிய கேள்விகளுக்கு சீன விவகாரத்துக்கான அமெரிக்க நிபுணர் குன் பதில் அளிக்கையில், சீனாவும் அமெரிக்காவும் பல பொது அறைகூவல்களை எதிர்நோக்கி வருகின்றன. இந்நிலையில், மனித குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கம், நடைமுறை முக்கியத்துவம் கொண்டது. சீன-அமெரிக்க ஒத்துழைப்பு இன்றியமையாதது என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்