சீனாவின் குவாண்டம் அறிவியல் ஆராய்ச்சி செயற்கைக் கோள்

2017-08-26 19:35:44
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் குவாண்டம் அறிவியல் ஆராய்ச்சி செயற்கைக் கோள்

சீனாவின் குவாண்டம் அறிவியல் ஆராய்ச்சி செயற்கைக் கோள், திட்டமிட்டபடி 2   ஆண்டுகாலத்துக்குள் நிறைவேற்றப்படும் அறிவியல் குறிக்கோளை, ஓராண்டு காலத்துக்கு   முன்னதாகவே நிறைவேற்றியுள்ளது என்று சீன அறிவியல் கழகம் ஆகஸ்டு 10ஆம் நாள்   தெரிவித்தது. இக்கழகத்தின் தலைவர் பைய் ச்சுன்லீ பேசுகையில், இந்த அறிவியல்   சாதனைகள், பெரும் சர்வதேசப் பெருமையைப் பெற்றுள்ளன. சீனாவின் குவாண்டம்   தொலைத்தொடர்பு துறையின் ஆய்வு, சர்வதேச சமூகத்தின் முன்னணியில் இருக்கிறது என்பதை   இது கோடிட்டுக்காட்டுகிறது என்றார் அவர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்