சீனாவின் முதலாவது உலகக் கடல் சார் அறிவியல் ஆய்வு

2017-08-29 11:01:55
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் முதலாவது உலகக் கடல் சார் அறிவியல் ஆய்வு

சீனாவின் முதலாவது உலகக் கடல் சார் அறிவியல் ஆய்வு

சீனாவின் மிக முன்னேறிய அறிவியல் ஆய்வு கப்பலான சியாங் யாங் ஹோங்-01, 28ஆம் நாள் சிங்தாவ் நகரிலிருந்து புறப்பட்டு, சீனாவின் முதலாவது உலகக் கடல் சார் ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வில் ஈடுபடத் தொடங்கியது. பெருங்கடல் அறிவியல் ஆய்வை துருவப் பகுதி அறிவியல் ஆய்வுடன் இணைத்து முழு உலகிலும் கடல் சார் அறிவியல் ஆய்வினை சீனா மேற்கொள்வது இதுவே முதன்முறை.

12MoreTotal 2 pagesNext

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்