மணிக்கு 1000கி.மீ. வேகத்தில் ஓடும் புதிய தலைமுறை தொடர்வண்டியின் ஆய்வுத் திட்டம்

மதியழகன் 2017-09-01 17:04:43
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மணிக்கு 1000கி.மீ. வேகத்தில் ஓடும் புதிய தலைமுறை தொடர்வண்டியின் ஆய்வுத் திட்டம்

3வது சீன வணிக விண்வெளி மன்றம் கடந்த ஆகஸ்டு 30ஆம் நாள் சீனாவின் ஹுபெய் மாநிலத் தலைநகர் வூகானில் நடைபெற்றது. மணிக்கு 4000 கிலோமீட்டர் என்ற அதிகபட்ச வேகத்தில் இயங்கும் அதிவிரைவு தொடர்வண்டியைத் தயாரிக்கும் திட்டத்தின் சாத்திய கூற்றை ஆய்வுசெய்யும் கட்டத்தில் இருக்கிறது என்று சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில் நிறுவனம் மன்றக்கூட்டத்தில் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது.

மணிக்கு 1000கி.மீ. வேகத்தில் ஓடும் புதிய தலைமுறை தொடர்வண்டியின் ஆய்வுத் திட்டம்

எதிர்காலத்தில், தொடர்வண்டி அதிகபட்ச வேகம் முறையே மணிக்கு 1000 கிலோமீட்டர், 2000 கிலோமீட்டர் மற்றும் 4000 மிலோமீட்டரை எட்டும் என்ற இலக்குகள் மூன்று கட்டங்களாக நனவாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்