காலநிலை மாற்றத்துக்கான ஐ.நாவின் மாநாடு

பூங்கோதை 2017-11-19 17:54:25
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

காலநிலை மாற்றத்துக்கான ஐ.நாவின் மாநாடு

காலநிலை மாற்றத்துக்கான ஐ.நாவின் மாநாடு உள்ளூர் நேரப்படி நவம்பர் 18ஆம் நாள் அதிகாலை பான் நகரில் நிறைவு பெற்றது. பல்வேறு தரப்புகளின் பேச்சுவார்த்தைகளின் மூலம், பல ஆக்கப்பூர்வமான சாதனைகள் பெற்றப்பட்டுள்ளன. பாரிஸ் உடன்படிக்கையின் நடைமுறையாக்க விதிமுறைகளுக்கான பேச்சுவாரத்தைக்கு இது அடிப்படையிட்டுள்ளது.

காலநிலை மாற்றத்துக்கான ஐ.நாவின் மாநாடு

ஃபிஜி நடைமுறையாக்க ஆற்றல் என்னும் பல சாதனைகள் இம்மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பாரிஸ் உடன்படிக்கையுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகள் குறித்த, பேச்சுவார்த்தைக்கான ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 2020ஆம் ஆண்டுக்குள் காலநிலை பற்றிய நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் ஆயத்த பணிகள் இம்மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

காலநிலை மாற்றத்துக்கான ஐ.நாவின் மாநாடு

இம்மாநாடு நவம்பர் 6ஆம் நாள் துவங்கியது. பாரிஸ் உடன்படிக்கையின் நடைமுறையாக்க விதிமுறைகள் குறித்து விவாதம் நடத்தி, 2018ஆம் ஆண்டுக்குள் இது தொடர்பான பேச்சுவார்த்தையை நிறைவேற்றுவதற்கு அடிப்படையிடுவது, இம்மாநாட்டின் முக்கிய கடமைகளில் ஒன்றாக இடம்பெறுகிறது. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்