உயர் தொழில் நுட்பத் துறையில் சீனா பெற்ற பரிசு

வாணி 2017-11-20 18:21:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நவம்பர் திங்களில் நடைபெற்ற உலக மிகுவேக கணினி மாநாட்டில், சன்வே தாய்ஹு ஒளி எனும் சீனாவின் மீக்கணினியில் பயன்படுத்தப்படும் நேரியலற்ற நிலநடுக்க கணக்கீட்டு மாதிரி தொழில் நுட்பம் கோதன் பேல் பரிசு பெற்றுள்ளது.

2008ஆம் ஆண்டு முதல் முக்கிய மின்னணு பொருட்கள், உயர் தர பொது நோக்க சிம்பு, அடிப்படை மென் பொருட்கள் ஆகியவை தொடர்பான சிறப்புத் தேசிய அறிவியல் தொழில் நுட்ப திட்டப்பணி சீனாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த 10 ஆண்டுகளில், இந்த மூன்று முன்னணி அறிவியல் தொழில் நுட்பத் துறைகளில் சீனா மாபெரும் முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது. சீனாவின் மின்னணு தகவல் தொழில் துறையின் போட்டியாற்றலும் இதனுடன் அதிகமாக அதிகரித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்