சீனாவில் மூன்று செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன

மதியழகன் 2017-11-21 16:54:42
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவில் மூன்று செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டன

ஜின்லின்-ஒன்று எனும் தொலை உணர்வுச் செயற்கைக் கோள் திட்டத்தில் இணையும் 04, 05, 06 ஆகிய மூன்று செயற்கைக் கோள்களுடன், லாங்மார்ச்-6 ஏவூர்தி ஒன்று, 21ஆம் நாள் செவ்வாய்கிழமை 12:50மணிக்கு சீனாவின் தையுவான் ஏவுத்தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. மூன்று செயற்கைக்கோள்களும் தடையின்றி, திட்டமிடப்பட்ட சுற்று வட்டப் பாதையில் சென்றடைந்துள்ளன.

ஜின்லின்-ஒன்றுச் செயற்கைக் கோள் திட்டத்தில் 3வது முறையாக செயற்கைக் கோளை ஏவுவது இப்போது தான்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்