வீசாட் மூலம் தொடர்வண்டிச் சீட்டை வாங்கும் வசதி

2017-11-27 16:31:14
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வீசாட் மூலம் தொடர்வண்டிச் சீட்டை வாங்கும் வசதி

2017ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாள் முதல், 12306.cn என்ற இணையதளத்தில் தொடர்வண்டிப் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்யும்போது, பயன்பாட்டாளர்கள், வீசாட் செயலி மூலம் பணம் செலுத்தலாம். சீன இருப்புப் பாதைத் தலைமை நிறுவனம் 22ஆம் நாள் இத்தகவலை வெளியிட்டது. பொது மக்களுக்கு மற்றொரு வசதியான புதிய வழியை சீன இருப்புப் பாதை வாரியம் அளிக்கிறது.   

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்