சீனாவின் தரை ஆய்வு செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

ஜெயா 2017-12-03 15:13:34
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் தரை ஆய்வு செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

சீனாவின் தரை ஆய்வு செயற்கைக் கோள்-1, டிசம்பர் 3ஆம் நாள் 12:11 மணிக்கு, ஜியோச்சுவாங் ஏவு மையத்தில் லாங்மார்ச் 2 டி ஏவூர்தியின் மூலம், சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. திட்டமிடப்பட்ட சுற்று வட்டப் பாதையில் இது நுழைந்துள்ளது.

தரை வளத்துக்கு தொலை உணர்வறி ஆய்வு மேற்கொள்வது, இந்த செயற்கைக் கோளின் முக்கிய பங்கு ஆகும்.

சீனாவின் தரை ஆய்வு செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்