சியாங் யாங் ஹோங்-01 கப்பலின் அட்லாண்டிக் பயணம் வெற்றி

வான்மதி 2017-12-27 18:29:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சியாங் யாங் ஹோங்-01 கப்பலின் அட்லாண்டிக் பயணம் வெற்றி

சீனாவின் முதாலவது உலக கடல் சார் பன்னோக்கு அறிவியல் ஆய்வு மற்றும் சீனாவின் 46ஆவது முறையிலான பெருங்கடல் பயணத்தில் ஈடுபட்டு வரும் சியாங் யாங் ஹோங்-01 கப்பல் உள்ளூர் நேரப்படி 26ஆம் நாள் சிலியின் புண்டா துறைமுகத்தைச் சென்றடைந்தது. நடப்பு ஆய்வின் அட்லாண்டிக் பயணப் பகுதி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதை இது காட்டுகிறது.

நடப்புப் பயணத்தில், 3357 கிலோமீட்டர் தூரம் ஆய்வு பணி நிறைவேற்றப்பட்டுள்ளதோடு, 20 டன் எடையுள்ள கடலடி பொருட்களின் மாதிரிகளும் கிடைத்துள்ளன. தவிரவும், கடல் உயிரினச் சூழல், நீர் சுழற்சி, கடல் நீர் வேதியியல் உள்ளிட்ட துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்