இன்று விண்ணில் ஏவப்பட்ட இரண்டு செயற்கைக் கோள்கள்

மதியழகன் 2018-01-09 15:10:50
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இன்று விண்ணில் ஏவப்பட்ட இரண்டு செயற்கைக் கோள்கள்

காவ்ஜிங் எனும் தொலை உணர்வு செயற்கைக்கோள் தொகுதியைச் சேர்ந்த 3ஆது மற்றும் 4ஆவது செயற்கைக் கோள்கள், இன்று செவ்வாய்கிழமை காலை 11 மணி 24 நிமிடத்தில் சீனாவின் தையுவான் செயற்கைக் கோள் ஏவு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

முன்பு ஏவப்பட்ட இரண்டு செயற்கைக் கோள்களுடன் இணைந்து அவை ஒரு வலையமைப்பை உருவாக்கி, வணிக பயன்பாட்டிற்கு 0.5 மீட்டர் உயர் பிரிதிறன் கொண்ட தொலை உணர்வுச் சேவை முதல்முறையாக வழங்குவது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று விண்ணில் ஏவப்பட்ட இரண்டு செயற்கைக் கோள்கள்

காவ்ஜிங் எனும் தொலை உணர்வு செயற்கைக்கோள் தொகுதியைச் சேர்ந்த 3ஆது மற்றும் 4ஆவது செயற்கைக் கோள்கள்,இன்று செவ்வாய்கிழமை காலை 11 மணி 24 நிமிடத்தில் சீனாவின் தையுவான் செயற்கைக் கோள் ஏவு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்