சீனாவின் ஹை-த்ருபுட் செயற்கைக்கோளின் சேவை துவக்கம்

நிலானி 2018-01-24 09:57:45
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் ஹை-த்ருபுட் செயற்கைக்கோளின் சேவை துவக்கம்

ஷிஜியன் 13 எனும் சீனாவின் முதலாவது ஹை-த்ருபுட்  செயற்கைக்கோள் (HTS) 23ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகச் சேவையளிக்கத் துவங்கியது. விண்வெளி உயர்வேகத் தகவல் தொடர்புத் துறையில் சீனா உலக முன்னணியில் உள்ளதை இது காட்டுகிறது.

இச்செயற்கைகோள் மூலம், விமானம், உயர்வேக தொடர்வண்டி மற்றும் கப்பலிலும் இணையச் சேவை பெறலாம். சீன நாடு முழுவதும் இணையம் என்ற கட்டத்துக்குள் நுழைவதை இது விரைவுப்படுத்தியுள்ளது. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்