பயன்பாட்டிற்கு வந்துள்ள சீனாவின் முதல் வானியல் செயற்கைக் கோள்

மதியழகன் 2018-01-30 15:58:10
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பயன்பாட்டிற்கு வந்துள்ள சீனாவின் முதல் வானியல் செயற்கைக் கோள்

வானியல் ஆய்வில்,‘ஹுய் யான்’எனும் செயற்கைக் கோள் ஜனவரி 30ஆம் நாள், பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது, விண்வெளியில் எக்ஸ்(X) கதிர்களைக் கண்டுபிடிக்கும் சீனாவின் முதல் வானியல் செயற்கைக் கோள் ஆகும்.

பயன்பாட்டிற்கு வந்துள்ள சீனாவின் முதல் வானியல் செயற்கைக் கோள்

2017ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள், ஈர்ப்பு அலைகளைக் கூட்டாக ஆய்வு செய்து கண்டறியும் சாதனைகள் உலகளவில் வெளியிடப்பட்டன. சீனாவின் இந்த செயற்கைக் கோள், இந்த ஆய்வுப் பணியில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்