ஒரே ஏவூர்தி மூலம் 2 செயற்கைக் கோள்களை ஏவிய சீனா

2018-02-12 20:13:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஒரே ஏவூர்தி மூலம் 2 செயற்கைக் கோள்களை ஏவிய சீனா

பெய்தாவ்-3 தொகுதியைச் சேர்ந்த 2 செயற்கைக் கோள்கள் பிப்ரவரி 12ஆம் நாள் ஒரே ஏவூர்தி மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

பெய்தாவ்-3 தொகுதியைச் சேர்ந்த செயற்கைக் கோள்கள் உள்ளடங்கிய வலைப்பின்னல் செயலுக்கு வருவதுடன், உலகளாவிய புவியிடங்காட்டி அமைப்புமுறையின் உருவாக்கப் பணியில் சீனா படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகிறது.

ஒரே ஏவூர்தி மூலம் 2 செயற்கைக் கோள்களை ஏவிய சீனா

பெய்தாவ்-3 தொகுதியைச் சேர்ந்த 2 செயற்கைக் கோள்கள் பிப்ரவரி 12ஆம் நாள் ஒரே ஏவூர்தி மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்