குவாங்சோ சூரிய ஆற்றல் மற்றும் ஒளிவோல்ட்டா பொருள் கண்காட்சி

வாணி 2018-04-16 14:56:52
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

10ஆவது குவாங்சோ சூரிய ஆற்றல் மற்றும் ஒளிவோல்ட்டா பொருட்கண்காட்சி ஆகஸ்ட் திங்கள் 16 முதல் 18ஆம் நாள் வரை நடைபெறும்.

உலகளவில் ஒளிவோல்ட்டா பொருள்  மற்றும் ஒளிவோல்ட்டா மின்னாக்கி வசதிகளின் பெரிய உற்பத்தி நாடாக சீனா திகழ்கின்றது. கடந்த ஆண்டுகளில் குறிப்பாக ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கொள்கையின் நடைமுறையாக்கத்துடன் சீனாவின் ஒளிவோல்ட்டா துறை புத்தாக்க மற்றும் தொழில் நுட்ப புதுப்பித்தலில் ஈடுபட்டு வேகமான வளர்ச்சிக் கட்டத்தில் நுழைந்துள்ளது. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்