மனிதர்களுக்கு நன்மை பயக்கும் செயற்கை நுண்ணறிவு

மதியழகன் 2018-05-16 15:21:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மனிதர்களுக்கு நன்மை பயக்கும் செயற்கை நுண்ணறிவு

நன்மை பயக்கும் செயற்கை நுண்ணறிவு பற்றிய 2வது உலக மாநாடு, செவ்வாய்கிழமை, ஜெனீவாவிலுள்ள சர்வதேச தொலைத்தொடர் ஒன்றியத்தின் தலைமையகத்தில் துவங்கியது. 3 நாட்கள்  நீடிக்கும் நடப்பு மாநாட்டில், செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, ஐ.நா.வின் தொடரவல்ல வளர்ச்சி இலக்குகளை நனவாக்கும் முன்வேற்றத்தை விரைவுபடுத்தி, மனிதர்களுக்கு நன்மை பயப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.

மேலும், பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் புதுமையாக்கப் பயன்பாடுகள் இந்த மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்படும் என்றும் தெரிகிறது.

 

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்