உலகளவில் சேவை துவங்கவுள்ள பெய்தொவ் செயற்கைக்கோள் அமைப்பு

2018-05-23 18:12:59
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

9ஆவது சீனச் செயற்கைக்கோள் வழிகாட்டல் மாநாடு புதன்கிழமை சீனாவின் ஹெய்லுங்ச்சியாங் மாநிலத்தின் ஹர்பின் நகரில் துவங்கியது. பெய்தொவ் 3ஆவது வழிகாட்டல் செயற்கைக்கோள்கள் அமைப்பைச் சேர்ந்த 8 செயற்கைக்கோள்களை சீனா வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. அவை பொதுப் பாதுகாப்பு, போக்குவரத்து, மின்னாற்றல் உள்ளிட்ட துறைகளில் அடிப்படை சேவை புரியத் துவங்கியுள்ளன என்று இக்கூட்டத்திலிருந்து வந்த செய்தி கூறுகின்றது. தவிரவும், 2020ஆம் ஆண்டுக்குள் பெய்தொவ் 3ஆவது அமைப்பு உலகளவில் சேவை புரியத் துவங்கும்.

அமெரிக்காவின் ஜிபிஎஸ், ரஷியாவின் கிரோனஸ், ஐரோப்பாவின் காலிலேவ், சீனாவின் பெய்தொவ் ஆகியவை தற்போது உலகின் 4 மிக முக்கியமான வழிகாட்டல் அமைப்புகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்