2018ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

மதியழகன் 2018-10-04 14:52:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூன்று அறிவியலாளர்களுக்கு அளிக்கப்படுவதாக, ராயல் ஸ்வீடன் அறிவியல் கழகம் 3ஆம் நாள் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

நொதியம் எனும் வேதியியல் பொருட்களின் ஆய்வுத் துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக,  அமெரிக்காவைச் சேர்ந்த பிரான்சிஸ் எச். அர்னோல்ட், ஜார்ஜி பி. ஸ்மித் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த சர் கிரிகோரி. பி. விண்டர் ஆகிய மூவர் இவ்வாண்டின் வேதியியல் நோபல் பரிசுக்கு தேர்வு செய்ப்பட்டுள்ளனர்.

 

 

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்