சீனாவின் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி

ஜெயா 2018-11-28 10:56:34
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி

சீனாவின் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி

தொடரவல்ல வளர்ச்சியில் ஊன்றி நிற்பது, உலகப் பொது கருத்தாகும். அறிவியல் தொழில் நுட்பத் துறையில், புத்தாக்க உந்து ஆற்றல், சீர்திருத்தம் மற்றும் திறப்பு, தொடரவல்ல வளர்ச்சி ஆகியவற்றின் வளர்ச்சிக் கருத்தை சீனா நிலைநிறுத்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தின் உயர்வு மற்றும் சூழலின் மேம்பாட்டில் மேலதிகக் கவனம் செலுத்தி வருகிறது என்று சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் துணை அமைச்சர் சியுநான்பிங் 27ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

ஐ.நாவின் 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரல் 2016ஆம் ஆண்டு நடைமுறைத்தப்படத் துவங்கியது. 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை சீனா செயல்படுத்தும் முன்னேற்றப் போக்கு பற்றிய அறிக்கையை இந்நிகழ்ச்சி நிரலின் கையொப்ப நாடான சீனா 2017ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. தேசிய நிலையில் சீனாவின் வழிமுறைகள் மற்றும் அனுபவங்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்