உலகத்துக்கு சீன அறிவுத்திறமையை வழங்கும் பெய்தொவ் வழிக்காட்டுச் செயற்கைக் கோள் தொகுதி

பூங்கோதை 2018-12-28 17:34:21
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகத்துக்கு சீன அறிவுத்திறமையை வழங்கும் பெய்தொவ் வழிக்காட்டுச் செயற்கைக் கோள் தொகுதி

அளவீடு, போக்குவரத்து, கடல் பாதுகாப்பு, வேளாண்மை, வனதொழில், மீன்பிடிப்பு, சீன நிலம் மற்றும் மூலவளக் கண்காணிப்பு, உள்ளிட்ட துறைகளில் பெய்தொவ் வழிக்காட்டுச் செயற்கைக் கோள் தொகுதி தற்போது விரிவான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், புவியிடங்காட்டி அமைப்புக்கான சிலிக்கான் சில்லு, திறன்பேசி, மின்னணு வணிக அலுவல், தானியங்கி வாகனம், பொலிவுறு நகரம் உள்ளிட்ட தொழிற்துறைகளின் வளர்ச்சியை இது முன்னேற்றி, சீனப் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளது.

எதிர்காலத்தில், பெய்தொவ் வழிக்காட்டுச் செயற்கைக் கோள் தொகுதி, உலகத்துக்கு மேலும் சரியான மற்றும் விரைவான சேவையை வழங்கி, உலகப் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றும.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்