சாங்ஏ-4 எனும் சந்திரன் ஆய்வு விண்கலத்தின் கடமை வெற்றி

தேன்மொழி 2019-01-11 18:51:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சாங்ஏ-4 எனும் சந்திரன் ஆய்வு விண்கலத்தின் கடமை வெற்றி

சாங்ஏ-4 எனும் சந்திரன் ஆய்வு விண்கலத்தின் கடமை வெற்றி

சந்திரன் ஆய்வுக்காக சீனா அனுப்பிய சாங்ஏ-4 விண்கலம், யூ டு-2 எனும் ஆய்வு இயந்திரம்ஆகியவை, சந்திரனில் சீராக இயங்கி வருகின்றன. அவை பெற்றுள்ள தரவுகள், பயனுள்ள முறையில் புவியிலுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்ப்ப்பட்டு வருகின்றன. சாங்ஏ-4 விண்கலத்தின் கடமை இனிமையாக நடந்து வருவதை இது குறிக்கின்றது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்