2020ஆம் ஆண்டு முதல் செவ்வாய் ஆய்வுத் திட்டத்தை செயல்படுத்தும் சீனா

மதியழகன் 2019-01-14 17:23:55
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நிலாவில் இருந்து மாதிரிப் பொருட்களை பெற்று புவிக்கு கொண்டு வரும் இலக்குடன், சந்திரன் ஆய்வுத் திட்டத்தின் சாங் ஏ-5 எனும் விண்கலம், 2019ஆம் ஆண்டின் இறுதியில் அனுப்பப்படும். மேலும், சீனாவின் முதல் செவ்வாய்கிரக ஆய்வுத் திட்டம், 2020ஆம் ஆண்டுக்கு முன்பும் பின்பும் செயலுக்கு வரும் என்று சீனத் தேசிய விண்வெளி நிறுவனத்தின் துணைத் தலைவர் வூ யான்ஹுவா 14ஆம் நாள் திங்கள்கிழமை பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டு முதல் செவ்வாய் ஆய்வுத் திட்டத்தை செயல்படுத்தும் சீனா

சாங் ஏ-4 விண்கலத்தின் ஆய்வுக் கடமை வெற்றி பெற்றதுடன், சீனாவின் சந்திரன் ஆய்வுத் திட்டத்தின் 4ஆவது காலக்கட்டப் பணி மற்றும் ஆழ்ந்த விண்வெளி ஆய்வுத் திட்டம் ஆகியவை பன்முகங்களில் தொடங்கியுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்