புவிக்கான பெரிய தரவுகள் பகிர்வின் சேவை மேடை வெளியீடு

தேன்மொழி 2019-01-16 10:03:01
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புவி தொடர்பான பெரிய தரவுகள் பகிர்வுக்கான சேவை மேடையை சீன அறிவியல் கழகம் 15-ஆம் நாள் பெய்ஜிங்கில் வெளியிட்டது. புவி கண்காணிப்பு, உயிரின வாழ்க்கை, காற்று, கடல், உயிரின வகை, நுண்ணுயிரி உள்ளிட்ட துறைகளுடன் தொடர்புடைய 5 பெட்டாபைட் தரவுகள், இந்த மேடையில் இடம்பெற்றுள்ளன. அறிவியல் ஆய்வுக்கும் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் நுட்பம் மற்றும் கொள்கை முடிவுக்கான ஆதரவுகளை இது வழங்குகிறது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்