முதல் முறையாக சந்திரனின் வெப்பம் பற்றிய தரவுகளைப் பெற்ற சீனா

ஜெயா 2019-01-31 14:36:10
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

முதல் முறையாக சந்திரனின் வெப்பம் பற்றிய தரவுகளைப் பெற்ற சீனா

முதல் முறையாக சந்திரனின் வெப்பம் பற்றிய தரவுகளைப் பெற்ற சீனா

ஜனவரி 30ஆம் நாள், 20:39 மணிக்கு, சாங்ஏ-4 சந்திர மண்டல ஆய்வுக்கலம் தரையிறக்கி ஒளியால் மீண்டும் இயங்கத் தொடங்கியது. அதற்கு முன்பு, யூட்டு-2 சந்திரன் ஆய்வுக் கருவி 29ஆம் நாள் 20 மணியளவில் தாமாகவே இயங்கத் தொடங்கியது.

முதல் முறையாக சந்திரனின் வெப்பம் பற்றிய தரவுகளைப் பெற்ற சீனா

முதல் முறையாக சந்திரனின் வெப்பம் பற்றிய தரவுகளைப் பெற்ற சீனா

சந்திரனில் முதல் மாத இரவுகளின் வெப்பத் தரவுகளின்படி, சந்திரத்தின் வெளிப்புறத்தில் இரவு வெப்பம் பூஜியத்துக்குக் கீழ் 190 செல்சியஸ் என்ற மிகத் தாழ்ந்த நிலையில் காணப்பட்டது.

சீனாவின் சந்திர ஆய்வுத் திட்டப்பணி, சந்திர இரவு வெப்பத் தரவுகளைப் பெறுவது இதுவே முதல்முறையாகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்