​கடல் பரப்பில் சீன ஏவூர்தி வெற்றிகரமாக செலுத்தல்

தேன்மொழி 2019-06-05 16:04:30
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடல் பரப்பில் சீன ஏவூர்தி வெற்றிகரமாக செலுத்தல்

கடல் பரப்பில் சீன ஏவூர்தி வெற்றிகரமாக செலுத்தல்

ஜுன் 5ஆம் நாள் 12:06 மணிக்கு, சீனாவின் மஞ்சள் கடல் பரப்பிலிருந்து லாங் மார்ச்-11 ஏவூர்தி மூலம், 7 செயற்கைகோள்கள் கூட்டாகச் செலுத்தப்பட்டன. அவை, 600 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. சீனாவின் ஏவூர்தி கடல் பரப்பிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

கடல் பரப்பில் சீன ஏவூர்தி வெற்றிகரமாக செலுத்தல்

கடற்பரப்பில் நகரும் ஏவுதளத்தில் இருந்து ஏவூர்தி செலுத்துவது என்பது பாதுகாப்பான புதிய செலுத்தல் வழிமுறையாகும். செலுத்தும் இடத்தைத் தேர்வு செய்வது, ஏவூர்தியின் சிதலங்கள் விழும் இடத்தைக் கட்டுப்படுத்துவது ஆகிய மேம்பாடுகளை இது கொண்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்