நுண்ணறிவார்ந்த செயற்கைக் கோள்கள் தொகுதி

வான்மதி 2019-07-01 16:19:13
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வான் மற்றும் விண்வெளி துறை தொடர்பான கருத்தரங்கு ஒன்று ஜுன் 29ஆம் நாள் சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் தலைநகர் சேங்துவில் நடைபெற்றது. விண்மீன் தொகுதி போன்ற நுண்ணறிவார்ந்த முதலாவது செயற்கைக் கோள் தொகுதியை சீனா உருவாக்கும். இத்தொகுதியில் நுண்ணறிவார்ந்த முறைமையைக் கொண்டிருக்கும் 192 செயற்கைக் கோள்கள் இடம்பெறும் என்று இக்கருத்தரங்கில் கிடைத்த தகவல் மூலம் தெரிகிறது.

திட்டப்படி, 2021ஆம் ஆண்டுக்குள் செயற்கைக் கோள்கள் குறிப்பிட்ட தொகுதியில் இணையும் பணி நிறைவேற்றப்படும். அதற்குப் பின், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, பேரிடர் தடுப்பு மற்றும் குறைப்பு, போக்குவரத்து மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் இத்தொகுதி பயனளிக்கும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்