சீனாவின் செயற்கை நுண்ணறிவு சில்லு“தியென்ஜிக்”

வாணி 2019-08-03 16:38:01
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அறிவியலாளர்கள் ஆராய்ந்து தயாரித்த த தியென்ஜிக் சில்லுவின் உதவியுடன் அண்மையில் ஓட்டுநர் இல்லாமல் தானாகவே இயங்கும் மிதி வண்டியின் சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

இது பற்றி அமெரிக்காவின் எம்ஏடி டெக்னாலஜி ரிவியூ எனும் இதழில், த தியென்ஜிக் சில்லுவின் வெற்றி, சில்லுத் துறையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சீனாவின் தொழில் நுட்ப ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது என்று கூறப்பட்டது.

மேலும் அமெரிக்க நியூயார்க் டைமஸ் வெளியிட்ட கட்டுரையில், தியென்ஜிக் எனும் செயற்கை நுண்ணறிவு சில்லுவுடன், கிட்டத்தட்ட தானாகவே சிந்தித்து இயங்கும் மிதிவண்டி இதுவாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்