மிகப் பெரிய கருந்துளை ஒன்றை சீனா கண்டுபிடிப்பு

2019-11-28 18:15:32
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நிலையான நட்சத்திரம் என்ற வகையிலான கருந்துளை ஒன்றை சீன அறிவியல் கழகத்தின் தேசிய வானியல் நிலையத்தின் ஆய்வுக் குழு கண்டுபிடித்துள்ளது. லாமாஸ்ட்(LAMOST)எனும் தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்த ஆய்வுக் குழு இந்த மீப்பெரும் கருந்துளையைக் கண்டுபிடித்துள்ளது. தற்போது வரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய கருந்துளை இதுவாகும். இந்த கருந்துளையின் எடை சூரியனை விட கிட்டத்தட்ட 70 மடங்கு இருக்கும் என்று சீன அறிவியல் கழகத்தின் தேசிய வானியல் நிலையம் நவம்பர் 28ஆம் நாள் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஆய்வுச் சாதனை, சர்வதேச அளவில் புகழ்பெற்ற நேச்சர் எனும் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்