சீன வணிகப் பயன்பாட்டு செயற்கைக் கோள் துறை வளர்ச்சி சிறப்பு

வான்மதி 2020-01-20 10:35:19
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிகழ்ச்சிக்கான நீல அறிக்கையை சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் அண்மையில் பெய்ஜிங்கில் வெளியிட்டது. அறிக்கையின்படி, தற்போது சீனாவின் வணிகப் பயன்பாட்டுக்கான செயற்கைக் கோள் ஏவுதல் துறையில் வலிமையான முன்னேற்றப் போக்கு காணப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு 40க்கும் மேலான இத்தகைய செயற்கைக் கோள்களை சீனா ஆராய்ந்து செலுத்தியுள்ளது. தகவல் தொடர்பு, தொலைதூர உணர்வறி, தொழில் நுட்பச் சோதனை உள்ளிட்ட பல துறைகளில் அவை பயனளித்து வருகின்றன.

உலகின் வேகத்துடன் இணைந்து வணிகப் பயன்பாட்டுக்கான விண்வெளிப் பயணத் துறையைச் சீனா வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்